இந்தியாவின் முதல் மூளை நல மருத்துவமனை
July 28 , 2022
724 days
344
- பெங்களூரு நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் கூட்டு மூளை நல மருத்துவமனையினை கர்நாடகச் சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்.
- இது கர்நாடக மூளை நல முன்னெடுப்பின் கீழ், NIMHANS என்ற அமைப்புடன் இணைந்து மாநிலச் சுகாதாரத் துறையால் நிறுவப்பட்டுள்ளது.
Post Views:
344