TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் யுனெஸ்கோ இலக்கிய நகரம்

June 26 , 2024 181 days 452 0
  • யுனெஸ்கோ அமைப்பின் இலக்கிய நகரமாக அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் நகரமாக கேரளாவின் கோழிக்கோடு நகரம் வரலாறு படைத்துள்ளது.
  • அடுத்த நான்கு ஆண்டுகளில், கோழிக்கோடு நகரத்தில் அதன் புதிய நிலையைக் கொண்டாடுவதற்கும் மேம்படுத்துவதற்குமான வகையில் தொடர்ச்சியான இலக்கிய மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் நடத்தப்படும்.
  • மானாஞ்சிரா, தளி, குட்டிச்சிறா போன்ற கேரளாவின் முக்கிய இடங்கள் இலக்கிய நிகழ்வுகளுக்கான செயல்பாடுகள் மிக்க மையங்களாக மாற்றப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்