TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் யூரோ பசுமைப் பத்திரம்

September 21 , 2021 1034 days 637 0
  • பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமானது தனது முதல் 300 மில்லியன் யூரோ மதிப்பிலான 7 ஆண்டு கால யூரோ மதிப்பிலான  பத்திரத்தை வெளியிட்டுள்ளது.
  • இது இந்தியாவின் மின் துறையில் உள்ள ஒரு முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனம் ஆகும்.
  • இந்தியாவிலிருந்து யூரோ மதிப்பினைக் கொண்ட ஒரு பசுமைப் பத்திரம் வழங்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இது இந்தியாவின் ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனத்தின் முதல் யூரோ வெளியீடு ஆகும்.
  • 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவிலிருந்து வெளியாகும் முதல் யூரோ பத்திரம் இதுவே ஆகும்.
  • பசுமைப் பத்திரம் என்பது குறிப்பிட்ட காலநிலை தொடர்பான அல்லது சுற்றுச்சூழல் திட்டங்களை ஆதரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நிலையான, வருமானக் கருவி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்