TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் வடிவமைப்பு பல்கலைக்கழகம்

December 23 , 2017 2575 days 1012 0
  • இந்தியாவின் முதல் மற்றும் ஒரே வடிவமைப்பு பல்கலைக்கழகமான “உலக வடிவமைப்பு பல்கலைக்கழகம் “(World University of Design) ஹரியானாவின் சோனிபட் நகரில் திறக்கப்பட்டுள்ளது.
  • பஞ்சாப்பின் ஓம் பிரகாஷ் பன்சால் கல்வியியல் மற்றும் சமூக நல்வாழ்வு அறக்கட்டளையால் இப்பல்கலைக்கழகம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் மிகப்பெரிய திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கல்விக்கான நகரமான சோனிபட்டில், தேசிய நெடுஞ்சாலை 1ல் அமைந்துள்ள ராஜீவ் காந்தி கல்வி நகரில் இப்பல்கலைக் கழகம் தற்போது அமைந்துள்ளது.
  • புத்தாக்க தளத்தினில் (Creative domain) கல்விக்காக முழுவதும் அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் இந்த “வடிவமைப்புக்கான உலக பல்கலைக் கழகம்” ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்