இந்தியாவின் முதல் விளையாட்டுத்துறை நடுவண் தீர்ப்பாயம்
October 2 , 2021
1150 days
681
- மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ, குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் விளையாட்டுத் துறை நடுவண் தீர்ப்பாயத்தினைத் திறந்து வைத்தார்.
- விளையாட்டுத் துறையில் எழும் பிரச்சினைகளை விரைவாக தீர்ப்பதற்கான ஒரு சுயாதீன அமைப்பாக இது செயல்படும்.
- இந்தத் தீர்ப்பாயமானது SE டிரான்ஸ்டேடியா பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு அகமதாபாத்தைச் சேர்ந்த நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டது.
Post Views:
681