TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் டேக்ஸி சேவை

March 7 , 2018 2486 days 826 0
  • இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் டேக்ஸி சேவை பெங்களூர் நகரில் கேம்பெ கௌடா சர்வதேச விமான நிலையம் மற்றும் எலெக்ட்ரானிக் சிட்டி ஆகிய இடங்களுக்கிடையே தொடங்கப்பட்டுள்ளது.
  • கொச்சியைச் சேர்ந்த தம்பை (Thumby) ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தால் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் உருவாக்கியுள்ள ஹெலிடெக்ஸி (Heli taxi ) எனும் செயலி வழியே பயணிகள் இந்த ஹெலிகாப்டர் சேவைக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்