TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ஹைபர்கார் – வசிராணி சுல் (Hypercar)

July 17 , 2018 2327 days 720 0
  • வேகத்தின் நல்வகைத் திருவிழாவின்போது (GoodWood Festival of Speed) இந்தியாவின் முதல் ஹைபர்காரான வசிராணி சுல் (Vazirani Shul) அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது வசிராணி ஆட்டோமோடிவ் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. சுல் (Shul) என்பது டர்பைன் மின்சார பவர்டிரெய்ன் மூலம் இயங்கும் ஹைபர்கார் ஆகும். இது 2018 ஆம் ஆண்டு வேகத்தின் நல்வகைத் திருவிழாவின் போது ஒரு கருத்தியலாக அறிமுகம் செய்கிறது.
  • வசிராணி ஆட்டோமோடிவ் என்பது வடிவமைப்பாளர் மற்றும் இணை நிறுவனரான சுன்கி வசிராணி என்பவர் தலைமையில் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்