TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் REIT மற்றும் InvIT குறியீடு

April 19 , 2023 457 days 236 0
  • தேசியப் பங்குச் சந்தை (NSE) ஆனது, இந்தியாவின் முதல் மனை விற்பனைத் தொழில் துறை முதலீட்டு அறக்கட்டளைகள் (Reits) மற்றும் உள்கட்டமைப்புத் தொழில் துறை முதலீட்டு அறக்கட்டளைகள் (InvITs) குறியீட்டினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • தேசியப் பங்குச் சந்தையில், பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப் படும் Reits மற்றும் InvIT ஆகியவற்றின் செயல்திறனை கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டு இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • பணத்தை உருவாக்கும் உள்கட்டமைப்பு மற்றும் மனை விற்பனைத் தொழில் சார் திட்டங்களுக்கு மாறாக, நிதி திரட்டுவதற்கான ஒரு வலுவான மாற்று நிதிக் கருவிகளாக இவை இரண்டும் அங்கீகரிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்