TNPSC Thervupettagam

இந்தியாவின் முன்னணி எண்ணெய் வழங்கீட்டாளர்

November 13 , 2022 615 days 269 0
  • 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வழங்கீட்டாளராக மாறியுள்ளது.
  • நாள் ஒன்றுக்கு சராசரியாக 9.35 லட்சம் பீப்பாய்கள் வழங்குதலின் மூலம் பல ஆண்டுகளாக விற்பனை செய்து வரும் சவுதி அரேபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளை விஞ்சியுள்ளது.
  • ஆனால், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் ரஷ்யாவிலிருந்து இந்தியா ஒரு பீப்பாய் கூட இறக்குமதி செய்யவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்