TNPSC Thervupettagam

இந்தியாவின் முன்னணி தூய்மையான நகரங்கள் 2024

March 1 , 2025 3 days 74 0
  • ஸ்வச் சர்வேக்சன் (SS) எனப்படுகின்ற உலகின் மிகப்பெரிய 9வது நகர்ப்புற தூய்மை கணக்கெடுப்பிற்கான மிகவும் புதுப்பிக்கப்பட்டதொரு வடிவமைப்பை மத்திய அரசு அறிமுகப் படுத்த யுள்ளது.
  • இந்தூர் ஆனது தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக ஒட்டு மொத்தமாக தூய்மையான நகர விருதை வென்றதன் மூலம் தன்னை மிகவும் தனித்துவமாக நிலை நிறுத்தியுள்ளது என்பதோடு இந்த ஆண்டு கணக்கெடுப்பிலும் இடம்பெற்றுள்ளது.
  • இது சூரத் மற்றும் நவி மும்பையுடன் சேர்ந்து 'மில்லியன் பிளஸ் நகரங்கள் (10 லட்சம் மக்கள் தொகை)' பிரிவில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்