TNPSC Thervupettagam

இந்தியாவின் முன்னணி வர்த்தகப் பங்குதார நாடு – 2021

February 6 , 2022 1024 days 488 0
  • 2021 ஆம் ஆண்டில் 112.3 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்துடன் இந்தியாவின் முன்னணி வர்த்தகப் பங்குதார நாடாக அமெரிக்கா திகழ்ந்தது.
  • இதில் அமெரிக்காவினையடுத்து சீனா இடம்பெற்றுள்ளது.
  • இந்தியா மற்றும் சீனா இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 110.4 பில்லியன் டாலர் ஆகும்.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் முன்னணி வர்த்தகப் பங்குதார நாடாக சீனாவும் அதனையடுத்து 2வது இடத்தில்  அமெரிக்காவும் இருந்தன.
  • 2019 ஆம் ஆண்டில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா 2வது இடத்திலும் இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்