TNPSC Thervupettagam

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை

April 8 , 2022 835 days 392 0
  • 2020-21 ஆம் ஆண்டில் 102.63 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையானது 87.5 சதவீதம் அதிகரித்து 2021-22 ஆம் ஆண்டில் 192.41 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  • கடந்த நிதியாண்டில் மொத்த ஏற்றுமதியின் மதிப்பானது  417.81 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவைத் தொட்டது.
  • அதே காலகட்டத்தில் இறக்குமதியின் மதிப்பும் 610.22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவினைத் தொட்டது.
  • இவ்வகையில் இது 192.41 பில்லியன் டாலர் வர்த்தக இடைவெளியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்