இந்தியாவின் வாழைப்பழ ஏற்றுமதி 2023-24
January 4 , 2025
6 days
81
- எதிர்வரும் ஆண்டுகளில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான வாழைப்பழ ஏற்றுமதியை மேற்கொள்வதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது.
- தற்போது இந்தியாவிலிருந்து வாழைப்பழம் உள்ளிட்ட பெரும்பாலான பழங்களின் ஏற்றுமதி விமானம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
- இந்தியா 2023-24 ஆம் ஆண்டில் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
- 2022-23 ஆம் ஆண்டில் இது 176 மில்லியன் டாலராக இருந்தது.
- உலகளாவிய வாழைப்பழ ஏற்றுமதியில் 2013 ஆம் ஆண்டில் வெறும் 0.21 சதவீதமாக இருந்த நாட்டின் பங்கு ஆனது 2023 ஆம் ஆண்டில் 1.74 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Post Views:
81