TNPSC Thervupettagam

இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி 2021/22

November 21 , 2022 735 days 381 0
  • இந்த ஆண்டு இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி அளவானது 2021-22 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட 50 பில்லியன் டாலர் என்ற மதிப்பினைக் கடக்கும் வகையில் மேற் கொள்ளப் பட்டு வருகிறது.
  • பெட்ரோலியம், மின்னணுப் பொருட்கள், தங்கம் மற்றும் நிலக்கரி ஆகியவற்றிற்குப் பிறகு, ஐந்தாவதாக தாவர எண்ணெய்களானவை தற்போது இந்தியாவில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் பொருளாக உள்ளன.
  • குறைந்த உள்நாட்டு உற்பத்தி காரணமாக இந்தியா முதன்மையாக நிகரப் பருத்தி இறக்குமதியாளராக மாறியுள்ளது.
  • மிளகு இறக்குமதியில், வியட்நாம், இலங்கை, இந்தோனேஷியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ள அதே சமயம், ஏலக்காய் உற்பத்தியில் குவாத்திமாலா அதிக சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்