TNPSC Thervupettagam

இந்தியாவின் 10 பணக்கார கோடீஸ்வரர்கள் 2019

April 13 , 2020 1567 days 583 0
  • இது ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் தொகுக்கும் ஒரு பட்டியலாகும்.
  • 106 ஆக இருந்த மொத்த இந்தியக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 102 ஆக குறைந்துள்ளது.
  • 36.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள முகேஷ் அம்பானி, இந்தியாவின் முதல் பணக்காராக தனது பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
  • அவர் தொடர்ந்து 12வது ஆண்டாக இந்தியாவின் முதல் பணக்காரராக திகழ்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்