இந்தியாவின் 100 முன்னணி பணக்காரர்கள் பட்டியல் 2022
December 6 , 2022
594 days
315
- ஃபோர்ப்ஸ் இதழானது, நாட்டின் 100 பணக்கார கோடீஸ்வரர்களின் வருடாந்திரப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இந்தப் பட்டியலில் கௌதம் அதானி முதலிடம் பெற்றுள்ளார்.
- அவரைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி மற்றும் ராதாகிஷன் தமானி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- O.P. ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்திரி ஜிண்டால் இப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.
- முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு கோடீஸ்வரப் பெண் மற்றும் நடப்பு கால அரசியல்வாதி இவரே ஆவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture686.jpg)
Post Views:
315