TNPSC Thervupettagam

இந்தியாவின் 100 முன்னணி பணக்காரர்கள் பட்டியல் 2022

December 6 , 2022 594 days 313 0
  • ஃபோர்ப்ஸ் இதழானது, நாட்டின் 100 பணக்கார கோடீஸ்வரர்களின் வருடாந்திரப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் கௌதம் அதானி முதலிடம் பெற்றுள்ளார்.
  • அவரைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி மற்றும் ராதாகிஷன் தமானி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
  • O.P. ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்திரி ஜிண்டால் இப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.
  • முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு கோடீஸ்வரப் பெண் மற்றும் நடப்பு கால அரசியல்வாதி இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்