TNPSC Thervupettagam

இந்தியாவின் 2023 ஆம் ஆண்டு கூகுள் தேடல்கள்

December 15 , 2023 217 days 280 0
  • சந்திரயான்-3, IPL மற்றும் G20 ஆகியவை இந்தியாவில் பிரபலமான தேடல்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று கூகுள் தெரிவித்துள்ளது.
  • உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டிகள் பற்றிய கேள்விகள் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் தேடப்பட்டுள்ளது.
  • இந்திய தேசிய கிரிக்கெட் அணியானது உலகளவில் சிறந்த பிரபலமான கிரிக்கெட் அணியாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • கூகுளின் உலகளாவிய விளையாட்டு அணிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே கிரிக்கெட் அணி இது தான்.
  • சுப்மன் கில் மற்றும் ரச்சின் ரவீந்திரர் இந்தியா மற்றும் உலக அளவில் சிறந்த பிரபலமான கிரிக்கெட் வீரர்களாக உருவெடுத்துள்ளனர்.
  • ஜவான் திரைப் படமானது சிறந்த உள்நாட்டுத் திரைப்படத் தேடல் மற்றும் உலகளவில் 3வது சிறந்த பிரபலமான திரைப்படத் தேடல் என்ற மதிப்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்