இந்தியாவின் 54வது புலிகள் வளங்காப்பகம்
August 28 , 2023
459 days
293
- இந்தியாவின் 54வது புலிகள் வளங்காப்பகம் ஆனது ராஜஸ்தானின் கரௌலி மற்றும் தோல்பூர் மாவட்டங்களில் அமைக்கப் பட்டுள்ளது.
- இந்த வளங்காப்பகம் ஆனது ராஜஸ்தானின் ஐந்தாவது புலிகள் வளங்காப்பகமாகும்.
- ரந்தம்போர், சரிஸ்கா, முகுந்த்ரா மலைகள் மற்றும் ராம்கர் விஷ்தாரி ஆகியவை அங்கு தற்போதுள்ள புலிகள் காப்பிடமாகும்.
Post Views:
293