இந்தியாவின் 7வது வர்த்தக் கொள்கை மறு ஆய்வு
January 16 , 2021
1411 days
526
- இந்தியாவின் 7வது வர்த்தகக் கொள்கை மறு ஆய்வின் இரண்டாவது அமர்வானது உலக வர்த்தக அமைப்பில் (WTO) நிறைவுற்றது.
- 7வது வர்த்தகக் கொள்கை மறு ஆய்வின் இறுதி அமர்வு இதுவாகும்.
- வர்த்ததகக் கொள்கை மறு ஆய்வு என்பது WTO அமைப்பின் கண்காணிப்புச் செயல்முறையின் கீழ் உள்ள ஒரு முக்கியமான செயல்முறையாகும்.
- இதற்கு முன்பு, இந்தியாவின் இறுதியான வர்த்தகக் கொள்கை மறு ஆய்வானது 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டது.
Post Views:
526