TNPSC Thervupettagam

இந்தியாவிற்கான ஆஸ்கார் விருதுகள்

March 14 , 2023 495 days 272 0
  • S.S. இராஜமௌலியின் RRR படம் ஆனது ஆஸ்கார் விருதினை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.
  • இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற M.M. கீரவாணியின் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் ஒலிப்பதிவுக்குச் சிறந்த அசல் பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.
  • மேலும் ‘நாட்டு நாட்டு’ பாடலானது இந்த மாதத் தொடக்கத்தில் சிறந்தப் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றது குறிப்பிடத் தக்கதாகும்.
  • இந்த வெற்றியின் மூலம் கோல்டன் குளோப் விருதை வென்ற முதல் இந்திய திரைப் படம் என்ற பெருமையையும் RRR திரைப்படம் பெற்றது.
  • சிறந்த ஆவணக் குறும்படப் பிரிவில், தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப் படத்திற்காக இந்தியா தனது இரண்டாவது ஆஸ்கார் விருதினை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்