TNPSC Thervupettagam

இந்தியாவிற்கு வெளியே உள்ள உலகின் முதலாவது யோகாப் பல்கலைக் கழகம்

June 27 , 2020 1521 days 565 0
  • இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • சுவாமி விவேகானந்தரின் நினைவாக இந்தப் பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயர் இடப்பட்டுள்ளது.
  • இது 6வது சர்வதேச யோகா தின அனுசரிப்பின் ஒரு பகுதியாகத் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்