இந்தியாவில் அந்நிய தொகுப்பு முதலீடு 2023-24
August 21 , 2024
94 days
151
- இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மொத்த அந்நியத் தொகுப்புகளின் எண்ணிக்கை 11,219 அளவை எட்டியுள்ளது.
- இது 11,081 ஆக பதிவான முந்தைய ஆண்டின் அளவை விட சற்று அதிகமாகும்.
- 2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு தொகுப்பு முதலீட்டாளர்களில் (FPIs) அதிக பங்கை அமெரிக்கா கொண்டுள்ளது.
- மொத்தமாக இங்கு பதிவு செய்யப்பட்ட அந்நிய தொகுப்பு முதலீடுகளில், சுமார் 3,457 முதலீட்டாளர்களுடன் அமெரிக்கா முன்னணியில் உள்ளது.
- அதைத் தொடர்ந்து லக்ஸம்பர்க் 1,393 மற்றும் கனடா 804 என்ற எண்ணிக்கையுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான அந்நிய தொகுப்பு முதலீடு ஆனது 1992-93 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிக முதலீடு ஆகும்.
Post Views:
151