TNPSC Thervupettagam

இந்தியாவில் உருவாக்குவோம் ('Made in India') – மைக்ரோசாப்ட் வழங்கும் 'கைசாலா' செயலி

July 27 , 2017 2725 days 1071 0
  • வணிக நிறுவனங்களின் உற்பத்தியினை பெருக்கவும் ,நிறுவன இயக்கங்களை மேம்படுத்தவும் , மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம் 'கைசாலா' என்ற செயலியை உருவாக்கியுள்ளது . இந்தச் செயலி குழு தொடர்பு மற்றும் பணி நிர்வாகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலைதூர இடங்களிலும் 2G இணையதள சேவையைக் கொண்டு இயங்கும் சிறப்பு அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 'கைசாலா’ செயலியைப் பயன்படுத்தி நிறுவனங்களுக்கு உள்ளே அல்லது வெளியே இருக்கும் கணினி மற்றும்கைப்பேசி பயன்பாட்டாளர்களை ஒருங்கிணைக்க முடியும்.
  • கைபேசிசெய்திப் பரிமாற்றம், மற்றும் கணினி வழிச் செய்திப் பரிமாற்றம் என்ற இருவேறு உலகுக்கும் இருக்கும் இடைவெளியை இணைக்க 'கைசாலா' செயலி முற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்