இந்தியாவின் வருடாந்திரப் புதிய எச்.ஐ.வி தொற்றுகள் ஆனது 2010 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 44% குறைந்துள்ளது என்ற நிலையில் இது உலக சராசரியை விட சிறப்பாக உள்ளது.
2010 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் எய்ட்ஸ் காரணமான வருடாந்திர உயிரிழப்புகளை சுமார் 80% குறைப்பதில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
கடந்த ஆண்டு, இந்தியாவில் 68,000 புதிய தொற்றுகள் பதிவாகின, அதாவது ஒவ்வொரு நாளும் சுமார் 185 பேர் எய்ட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.