TNPSC Thervupettagam

இந்தியாவில் கடுமையான வெப்ப அலைகள்

May 19 , 2024 192 days 205 0
  • இந்த ஏப்ரல் மாதத்தில் கிழக்கு மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் பருவநிலை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
  • தற்போது ஒரு புதிய ஆய்வானது, இந்த அசாதாரணமான அதிக வெப்பநிலையானது பருவநிலை மாற்றத்தினால் 45 மடங்கு அதிகமாகும் என்று கூறியுள்ளது.
  • இந்தியாவில் கோடை காலத்தின் தொடக்கத்தில் பருவநிலை மாற்றத்தினால் வெப்ப அலைகள் ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும்.
  • இதே ஆராய்ச்சியாளர்கள் 2022 ஆம் ஆண்டின் மார்ச்-ஏப்ரல் மாதங்கள் மற்றும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதங்களில் நிலவிய அதிக வெப்பநிலையானது பெரும்பாலும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர்.
  • வெப்ப அலைகள் என்பது அதிக வெப்பநிலை கொண்டச் சூழலாக வரையறுக்கப்பட வில்லை.
  • அவை வெப்பநிலையில் ஏற்படும் அசாதாரணச் சூழ்நிலைகளாகவே வரையறுக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்