இந்த இணையதளம் ஆனது, மாணவர் பதிவு மற்றும் நுழைவு இசைவுச் சீட்டு (விசா) விண்ணப்பச் செயல்முறைக்கு ஒருங்கிணைந்த ஒற்றைத் தீர்வு முறையினை வழங்கும்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களை வரவேற்பதன் மூலம் இந்திய நாட்டினை கல்விக்கான உலகளாவிய மையமாக நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது உள்நாட்டு மாணவர்களை உலகமயமாக்கப்பட்ட உலகத்துடன் மிகவும் நன்கு நெருக்கமாக இணைப்பதன் மூலம் அவர்களுக்குப் பயனளிக்கும் மற்றும் உலகத் தரத்திலானப் பணியிடத்திற்கு அவர்களைச் சிறப்பாக தயார்படுத்தும்.