TNPSC Thervupettagam

இந்தியாவில் காசநோய்ப் பாதிப்பு

November 13 , 2023 251 days 171 0
  • 2015 ஆம் ஆண்டு முதல் காசநோய்ப் பாதிப்பினை 16 சதவீதமும், அதனால் ஏற்படும் உயிரிழப்பை 18 சதவீதமும் குறைக்கும் முயற்சியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பு (WHO) அதன் 2023 ஆம் ஆண்டு உலகளாவிய காசநோய் அறிக்கையில் இந்தத் தகவலை வழங்கி அதனை அங்கீகரித்துள்ளது.
  • மதிப்பிடப்பட்ட காசநோய்ப் பாதிப்புகளுக்கான சிகிச்சை வழங்கீடு 80 சதவீதமாக மேம்பட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் 4.94 லட்சமாக இருந்த காசநோய் இறப்பு விகிதம்  ஆனது, 2022 ஆம் ஆண்டில் 34 சதவீதத்திற்கும் அதிகமான அளவு குறைந்து 3.31 லட்சமாகக் குறைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்