TNPSC Thervupettagam

இந்தியாவில் காட்டுத் தீ

July 15 , 2020 1598 days 670 0
  • இது 2003-2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்திற்கான இந்தியாவின் வன ஆய்வு அறிக்கையாகும்.
  • இந்தியாவில் ஏறத்தாழ 54%ற்கும் மேற்பட்ட வனப்பரப்பானது காட்டுத் தீ பாதிப்பிற்கு உள்ளாகக் கூடியதாக உள்ளது.
  • வடகிழக்கு இந்தியா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்