TNPSC Thervupettagam

இந்தியாவில் குழந்தைப்பருவ காசநோய்ப் பாதிப்புகள் 2024

April 17 , 2025 6 days 56 0
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் அறிவிக்கப்பட்ட குழந்தைப் பருவ காசநோய் (TB) பாதிப்புகளின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்து உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 102,090 ஆக இருந்த பாதிப்புகள் ஆனது 2024 ஆம் ஆண்டில் 141,182 ஆக உயர்ந்துள்ளன.
  • உலக சுகாதார அமைப்பின் ஒரு கூற்றுப்படி, குழந்தைப்பருவ காசநோய் ஆனது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் காணப்படும் இந்த நோய்ப் பாதிப்பினை குறிக்கிறது.
  • இந்தியாவின் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP) ஆனது, இந்தியாவின் ஒட்டு மொத்த காசநோய் பாதிப்பில் சுமார் 10 முதல் 12 சதவீதம் வரையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
  • இந்த எண்ணிக்கையானது, ஆண்டிற்குச் சுமார் 300,000 முதல் 350,000 வரையிலானப் பாதிப்புகளுக்குச் சமமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்