சர்வதேசச் சமய சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) ஆனது சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
USCIRF ஆனது, முறைசார், நடப்பில் உள்ள மற்றும் தீவிரமான சமய சுதந்திர மீறல்களில் ஈடுபடுவதற்காக இந்தியாவை "குறிப்பிட்ட அளவில் கவலை கொள்ள வைக்கும் நாடுகள்" என்று நியமிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை பரிந்துரைத்துள்ளது.
2024 ஆம் ஆண்டு முழுவதும், தனி நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர், தாக்கப் பட்டு உள்ளனர் மற்றும் கண்காணிப்புக் குழுக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதோடு சமயத் தலைவர்கள் கொடுங்கோன்மையான முறையில் கைது செய்யப் பட்டுள்ளனர் என்ற நிலையில் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு உள்ளன.