இந்தியாவில் சிறிய தவிட்டுப் புறா
February 1 , 2024
298 days
278
- சிறிய தவிட்டுப் புறா ஆனது, வட அமெரிக்காவிலிருந்து வலசை போகும் பறவை ஆகும்.
- இது நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சித்தேரி கழிமுகத்தில் தென்பட்டுள்ளது.
- இது பழுப்பு-தலை கடற்காக்கையை விட சிறியதாக இருந்தது.
- இந்த கண்டுபிடிப்பு ஆனது இந்தியாவில் காணப்படும் இந்தப் பறவை இனங்களின் மொத்த எண்ணிக்கையை 1,367 ஆக உயர்த்துகிறது.
- மாநிலத்தில் 554 ஆக உள்ள மொத்த பறவை இனங்களில், காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் 400 இனங்கள் உள்ளன.
Post Views:
278