TNPSC Thervupettagam

இந்தியாவில் சோவா வைரஸ் தாக்குதல்

September 23 , 2022 668 days 420 0
  • CERT-IN அமைப்பானது சோவா வைரஸ் குறித்த எச்சரிக்கையை அளித்துள்ளது.
  • இது தற்போது இந்திய வாடிக்கையாளர்களைக் குறி வைக்கின்ற ஒரு புதுமையான கைபேசி வழியான வங்கிச் சேவை தொடர்பான "ட்ரோஜன்" வைரஸ் ஆகும்.
  • இது பணம் பறிப்பதற்காக ஆண்ட்ராய்டு ரக கைபேசிகளில், எந்தப் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் புலப்படாமல் திருட்டுத்தனமாக உள்நுழைந்து அதன் தகவல்களை பெறும் திறன் கொண்டது.
  • இந்தத் தடை ஏற்படுத்தும் மென்பொருள் ஆனது ஸ்மிஷிங் என்ற செயல்முறை (குறுஞ் செய்தி வழியாக உள்நுழையச் செய்தல்) தாக்குதல்கள் மூலம் உடசெலுத்தப்படுகிறது.
  • இது முக்கியமான வாடிக்கையாளர்களுடைய தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதோடு இது பெரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் இணையவெளித் தாக்குதல்களையும் ஏற்படுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்