TNPSC Thervupettagam

இந்தியாவில் டிஜிட்டல் பணவழங்கீடுகள்

June 9 , 2022 900 days 462 0
  • இந்த அறிக்கையானது ‘இந்தியாவில் டிஜிட்டல் பணவழங்கீடுகள்: $10 டிரில்லியன் வாய்ப்புகள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் சந்தை மதிப்பானது வரும் நான்கு ஆண்டுகளில், 2026 ஆம் ஆண்டில் தற்போதைய மூன்று டிரில்லியன் டாலர்களிலிருந்து பத்து டிரில்லியன் டாலர்களாக மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • Boston Consulting Group என்ற அமைப்புடனான ஒரு இணைப்பிற்குப் பிறகு PhonePe என்ற அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையால் இது உறுதிப்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்