இந்த அறிக்கையானது ‘இந்தியாவில் டிஜிட்டல் பணவழங்கீடுகள்: $10 டிரில்லியன் வாய்ப்புகள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் சந்தை மதிப்பானது வரும் நான்கு ஆண்டுகளில், 2026 ஆம் ஆண்டில் தற்போதைய மூன்று டிரில்லியன் டாலர்களிலிருந்து பத்து டிரில்லியன் டாலர்களாக மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Boston Consulting Group என்ற அமைப்புடனான ஒரு இணைப்பிற்குப் பிறகு PhonePe என்ற அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையால் இது உறுதிப்படுத்தப் பட்டது.