TNPSC Thervupettagam

இந்தியாவில் தட்டம்மை தடுப்பூசி

May 19 , 2024 61 days 167 0
  • இந்தியாவில் தட்டம்மை தடுப்பூசி பெற தகுதி பெற்ற குழந்தைகளில் சுமார் 12 சதவீதம் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இரட்டை தவணை தடுப்பூசிகளைப் பெறவில்லை.
  • இது நோய்த்தடுப்புப் பரவலில் ஏற்பட்டுள்ள "இடைவெளியைப் பற்றிய" குறிப்பினை அளிக்கிறது.
  • தகுதிப் பெற்ற குழந்தைகளில் சுமார் 30 சதவீதம் பேர் தட்டம்மை வைரசிற்கு எதிரான தடுப்பூசியை (MCV1) மட்டுமே பெற்றுள்ளனர் என்று குழு கண்டறிந்துள்ளது.
  • சுமார் 60 சதவீதம் பேர் முழுமையாக நோய்த்தடுப்பினைப் (MCV2) பெற்றுள்ளனர்.
  • வடகிழக்கு மாநிலங்களில் எந்தவொரு தவணையினையும் பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஆய்வு முடிகள் காட்டுகின்றன என்ற நிலையில் இதில் 26 சதவீதத்துடன் நாகாலாந்து மிகப்பெரியப் பங்கினைக் கொண்டுள்ளது.
  • இதில் மிகக் குறைந்த அளவாக 4.6 சதவீதப் பங்கினை தமிழ்நாடு கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்