TNPSC Thervupettagam

இந்தியாவில் தேங்காய் நார் உற்பத்தி

May 12 , 2020 1532 days 712 0
  • தேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • தேங்காய் நார் உற்பத்தியில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் முன்னிலையில் (90%) உள்ளன.
  • உலகின் தேங்காய் நார்ப் பொருள்கள் தேவையில் மூன்றில் இரண்டு பங்கை இந்தியா பூர்த்தி செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்