TNPSC Thervupettagam

இந்தியாவில் நகர்ப்புறப் பிரிவினையின் நிலைகள்

June 23 , 2023 396 days 213 0
  • இந்திய நகரங்களில் வசிப்பவர்கள் மத்தியிலான முஸ்லீம் மற்றும் பட்டியலிடப்பட்டச் சாதியினர் இடையிலான பிரிவினையின் நிலைமையானது, கறுப்பு மற்றும் வெள்ளை அமெரிக்கர்களுக்கு இடையே உள்ள பிரிவினையின் தற்போதைய நிலையினை ஒத்து உள்ளது.
  • சர்வதேசக் கல்வியாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்களின் குழு, ‘குடியிருப்புப் பிரிப்பு மற்றும் இந்தியாவில் உள்ள உள்ளூர் பொதுச் சேவைகளுக்கான ஒரு சமமற்ற அணுகல்: 1.5 மீ சுற்றுப்புறங்களில் இருந்து பெறப்பட்ட சான்றுகள்’ என்ற தலைப்பிலான ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது.
  • இது 2012 ஆம் ஆண்டு சமூகப் பொருளாதார மற்றும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகளைப் பயன்படுத்தியது.
  • முஸ்லீம் மக்கள்தொகையில் 26% பேர் 80%க்கும் அதிகமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட சுற்றுப்புறங்களில் வாழ்கின்றனர்.
  • 17% பட்டியலிடப்பட்டச் சாதியினர், 80% பட்டியலிடப்பட்ட சாதியினர் மக்கள்தொகைக்கு மேல் உள்ள சுற்றுப்புறங்களில் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்