TNPSC Thervupettagam

இந்தியாவில் நகர்ப்புற ஆளுமைக் குறியீடு

October 5 , 2024 16 hrs 0 min 65 0
  • நகர்ப்புற ஆளுமைக் குறியீட்டில் (UGI) கேரளா முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
  • 55.10 புள்ளிகளுடன் ஒடிசா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • நிதி அதிகாரமளிப்பில், கேரளா 30க்கு 23.22 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது என்ற நிலையில் மகாராஷ்டிரா 21.15 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • நான்கு மாநிலங்கள் மட்டுமே (சத்தீஸ்கர், கேரளா, மிசோரம் மற்றும் ஒடிசா) ஒவ்வொரு மன்ற உறுப்பினரும் (கவுன்சிலரும்) குறைந்தபட்சம் ஒரு விவாதக் குழுவிலாவது அங்கம் வகிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்