TNPSC Thervupettagam

இந்தியாவில் நிலக்கரிச் சுரங்கம்

June 22 , 2020 1491 days 577 0
  • இந்தியப் பிரதமர் வணிக ரீதியிலான சுரங்கத்திற்காக 41 நிலக்கரிச் சுரங்கங்களின் ஏலத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • உலகின் நான்காவது மிகப்பெரிய நிலக்கரி இருப்பு உள்ள நாடாகவும் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தியாளர் நாடாகவும் இந்தியா இருக்கும் போதிலும், அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில்லை.
  • ஆனால் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளர் நாடு இந்தியாவாகும்.
  • மத்திய அரசானது 2030 ஆம் ஆண்டு வாக்கில் 100 மில்லியன் டன்கள் அளவிற்கு நிலக்கரியின் வளிமயமாக்குதலை மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்