TNPSC Thervupettagam

இந்தியாவில் பருப்பு உற்பத்தி 2023

January 16 , 2024 186 days 242 0
  • இந்தியாவின் மசூர் (பருப்பு) உற்பத்தியானது, 2023-24 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் அதிகப் பரப்பளவில் 1.6 மில்லியன் டன் அளவினை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் மசூர் உற்பத்தி 1.55 மில்லியன் டன்னாக இருந்தது.
  • நடப்பு ராபி பருவத்தில், அதிக நிலப்பரப்பில் மசூர் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
  • நடப்பு ராபி பருவத்தில் ஜனவரி 12 ஆம் தேதி நிலவரப்படி மொத்த மசூர் சாகுபடி பரப்பு 1.94 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
  • இது முந்தைய ஆண்டின் பயிர்ப் பருவ காலத்தில் 83 மில்லியன் ஹெக்டேராக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்