இந்தியாவின் மசூர் (பருப்பு) உற்பத்தியானது, 2023-24 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் அதிகப் பரப்பளவில் 1.6 மில்லியன் டன் அளவினை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் மசூர் உற்பத்தி 1.55 மில்லியன் டன்னாக இருந்தது.
நடப்பு ராபி பருவத்தில், அதிக நிலப்பரப்பில் மசூர் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ராபி பருவத்தில் ஜனவரி 12 ஆம் தேதி நிலவரப்படி மொத்த மசூர் சாகுபடி பரப்பு 1.94 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் பயிர்ப் பருவ காலத்தில் 83 மில்லியன் ஹெக்டேராக இருந்தது.