இந்தியாவில் 1,350க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன.
கடந்த 30 ஆண்டுகளில் பறவை இனங்களில் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டறிவதற்காக இந்தியாவில் உள்ள 338 பறவை இனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி அவற்றுள் 60 சதவீத இனங்களின் மீதான எண்ணிக்கையில் ஒரு சரிவு பதிவாகி உள்ளது.
ஆய்வு செய்யப்பட்ட 942 பறவை இனங்களில், 204 இனங்கள், அதாவது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு இனங்களின் எண்ணிக்கையில் கடந்த 30 ஆண்டுகளில் சரிவு பதிவாகியுள்ளது.
மேலும், கடந்த ஏழு ஆண்டுகளில் ஆய்வு செய்யப்பட்ட 359 இனங்களில் 40 சதவீத (142) இனங்களின் எண்ணிக்கையில் சரிவு பதிவாகியுள்ளது.