TNPSC Thervupettagam

இந்தியாவில் புதிய பூ வண்டு இனம்

July 28 , 2024 119 days 145 0
  • கேரளாவில் முதல் முறையாக இரண்டு வகையான பூ வண்டுகள் (மலர் ஈக்கள்) இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோலே சதுப்பு நிலம் மற்றும் விளகன் குன்னு மலைப் பகுதிகளில் மெசெம்பிரியஸ் பெங்கலென்சிஸ் மற்றும் M.குவாட்ரிவிட்டடஸ் ஆகிய புதிய இரண்டு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • மலர் ஈக்கள் டிப்டெரா வரிசையின் சிர்பிடே குடும்பத்தைச் சேர்ந்தவை மற்றும் அவை பொதுவாக பூ வண்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • இந்தப் புதிய பதிவுகள் மூலம், ஏற்கனவே உள்ள பட்டியலில் மேலும் இரண்டு புதிய இனங்களைச் சேர்க்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்