TNPSC Thervupettagam

இந்தியாவில் புத்தொழில் நிதி வழங்கீடு

January 14 , 2023 680 days 378 0
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் புத்தொழில் நிதி வழங்கீட்டின் தரவரிசையில் 10.8 பில்லியன் டாலர்கள் நிதி வழங்கீட்டுடன் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து 3.9 பில்லியன் டாலர்களுடன் மும்பை நகரமும், 2.6 பில்லியன் டாலர்களுடன் குருகிராம் ஆகியனவும் இடம் பெற்றுள்ளன.
  • டெல்லி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் அமைந்துள்ள புத்தொழில் நிறுவனங்கள் தலா 1.2 பில்லியன் டாலர் நிதியுதவியை வழங்கியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து 1 பில்லியன் டாலர் நிதி உதவியுடன் புனே இடம் பெற்று உள்ளது.
  • இந்தத் தரவுகளானது Tracxn எனப்படும் முன்னணி உலகளாவியச் சந்தை நுண்ணறிவு தளத்தினால் வழங்கப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில் 46 யூனிகார்ன் நிறுவனங்களும் 2022 ஆம் ஆண்டில் 22 யூனிகார்ன் நிறுவனங்கள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்