இந்தியாவில் பெண் தொழிலாளர் வளத்தின் பங்கேற்பு 2017-2023
December 19 , 2024
9 days
79
- பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் (LFPR) ஆனது 2017-18 முதல் 2022-23 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது.
- பீகார், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய சில மாநிலங்களில் பெண் தொழிலாளர் வளத்தின் பங்கேற்பு ஆனது தொடர்ந்து மிகக் குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளன.
- 2017-18 ஆம் ஆண்டில் 24.6 சதவீதமாக இருந்த கிராமப்புறப் பெண்களின் LFPR ஆனது 2022-23 ஆம் ஆண்டு வரை 41.5 சதவீதமாக (~69 சதவீத வளர்ச்சி) உயர்ந்துள்ளது.
- 20.4 சதவீதமாக இருந்த நகர்ப்புற LFPR ஆனது 25.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Post Views:
79