TNPSC Thervupettagam

இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தின் முதல் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் உற்பத்தி நிலையம்

April 18 , 2021 1192 days 586 0
  • இந்தியாவில் ‘Clean Max’ எனப்படும் ஒரு உள்ளூர் நிறுவனத்திடமிருந்து ஒரு புதுப்பிக்கக் கூடிய ஆற்றலினைப் பெறுவதற்கு பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
  • இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தின் முதல் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் உற்பத்தி நிலையம் இதுவாகும்.
  • இந்நிலையம் கர்நாடகாவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்