TNPSC Thervupettagam

இந்தியாவில் மணல் மேடு பூங்கா

November 1 , 2020 1360 days 587 0
  • உலக வங்கியின் ஆதரவுடன் நாட்டின் முதலாவது மணல்மேடு பூங்காவை கோவா ஆரம்பிக்க உள்ளது.
  • மணல் மேடு என்பது காற்றின் செயல்பாட்டால் உருவாக்கப்பட்ட புவியியல் படிவுகளாகும்.
  • இந்தப் புவியியல் அமைப்புகள் கடலின் தாக்கங்களிலிருந்துப் பாதுகாப்பு அளிக்கும்  வகையில் இயற்கையின் முதல் நிலைத் தளமாகச் செயல்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்