இந்தியாவில் மணல் மேடு பூங்கா
November 1 , 2020
1490 days
642
- உலக வங்கியின் ஆதரவுடன் நாட்டின் முதலாவது மணல்மேடு பூங்காவை கோவா ஆரம்பிக்க உள்ளது.
- மணல் மேடு என்பது காற்றின் செயல்பாட்டால் உருவாக்கப்பட்ட புவியியல் படிவுகளாகும்.
- இந்தப் புவியியல் அமைப்புகள் கடலின் தாக்கங்களிலிருந்துப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இயற்கையின் முதல் நிலைத் தளமாகச் செயல்படுகின்றன.
Post Views:
642