TNPSC Thervupettagam

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த இடங்கள்

January 14 , 2023 554 days 370 0
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத் மற்ற அனைத்து இந்திய மாநிலங்களையும் விஞ்சியுள்ளது.
  • இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தினால் (CMIE) இந்த தரவுகள் வெளியிடப் பட்டுள்ளன.
  • 2022 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான, இரண்டாவது முதலீடு ஈர்ப்பு மிக்க இடமாக ராஜஸ்தான் உருவெடுத்துள்ளது.
  • இந்த காலகட்டத்தில் அம்மாநிலம் கிட்டத்தட்ட 535 சதவீதம் என்ற அளவில் மிக அதிக வளர்ச்சி விகிதத்தைக் கண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்